தற்போதைய செய்திகள்

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று சித்திரை பூச்சொரிதல் விழா

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் சித்திரை பூச்சொரிதல் விழா இன்று இரவு நடைபெறவுள்ளது.

பொ. ஜெயசந்திரன்

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் சித்திரை பூச்சொரிதல் விழா இன்று இரவு நடைபெறவுள்ளது.

 இதில் திருவரங்குளம் சுற்றுப்பகுதியான இடையன்வயல் பெரியநாயகிபுரம் தேத்தான்பட்டி தெற்கு தெரு கிட்டக்காடு நிம்பனேஸ்வரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

மின்னொளி அலங்காரத்துடனும் நாதஸ்வர கச்சேரி மற்றும் தொடர்ந்து 1மணிநேரம் இடைவிடாமல் வானவேடிக்கையுடன் பூக்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வரவுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT