முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை தொகுதி : 6வது சுற்று முடிவில் அதிமுக 68,987 வாக்குகள் பெற்று முன்னிலை

அதிமுக 24,897, திமுக 12,298, பாஜக 9093, காங் 4,716, இ.கம்யூ. 925, நோட்டா 528.மொத்தம் பதிவான வாக்குகள் : 10,27,058. 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. 6வது சுற்று வரை 3,15,922

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

மாலை 5.45 மணி நிலவரப்படி சிவகங்கை தொகுதி 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்.

அதிமுக 24,897, திமுக 12,298, பாஜக 9093, காங் 4,716, இ.கம்யூ. 925, நோட்டா 528.மொத்தம் பதிவான வாக்குகள் : 10,27,058. 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. 6வது சுற்று வரை 3,15,922 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 6வது சுற்று வரை கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்.

அதிமுக 1,43,041. திமுக 74,054, பாஜக 45,004, காங். 33,829, இ.கம்யூ. 5,085

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments