முகப்பு
சினிமா

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

டொவினோ தாமஸ் நடிப்பில் ஆண்டனி இயக்கத்தில் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டிரைலர் வெளியானது.

Updated On : 5 ஏப்ரல் 2026, 9:14 pm IST
பகிர்:

டொவினோ தாமஸ் நடிப்பில் ஆண்டனி இயக்கத்தில் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படமானது ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளிச்சட்டம்பி படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.