முகப்பு
செய்திகள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது...

Updated On : 5 ஏப்ரல் 2026, 12:24 pm IST
டொவினோ தாமஸ் - youtube
பகிர்:

டொவினோ தாமஸ் நடித்த பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் டொவினோ தாமஸ் நடித்த பள்ளிச்சட்டம்பி திரைப்படம் 1980-களில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை காப்பதற்காக சில கிறிஸ்துவர்களால் ஊருக்குள் அழைத்து வரப்படும் சண்டியரான நாயகனின் கதையாக உருவாகியுள்ளது.

இதனை திஜோ ஜோஸ் ஆண்டனி இயக்க, வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கயாடு லோஹர் நாயகியாக நடித்த இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் ஆக்சன் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

summary

tovino thomas's pallichattambi teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.