முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை தொகுதி : 7வது சுற்று முடிவு அதிமுக 82,1577 வாக்குகள் பெற்று முன்னிலை

அதிமுக 25,345, திமுக 12,175, பாஜக 8373, காங் 4,582, இ.கம்யூ. 1,292, நோட்டா 455. மொத்தம் பதிவான வாக்குகள் : 10,27,058. 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. 7வது சுற்று வரை 3,69,868

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

மாலை 6.15 மணி நிலவரப்படி சிவகங்கை தொகுதி 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்:

அதிமுக 25,345, திமுக 12,175, பாஜக 8373, காங் 4,582, இ.கம்யூ. 1,292, நோட்டா 455. மொத்தம் பதிவான வாக்குகள் : 10,27,058. 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. 7வது சுற்று வரை 3,69,868 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

7வது சுற்று வரை கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு விவரம்.

Advertisement

அதிமுக 1,68,386. திமுக 86,229, பாஜக 53,377, காங். 38,411, இ.கம்யூ. 6,377.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments