முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை தொகுதி 4வது சுற்று முடிவு விவரம்

சிவகங்கை தொகுதி 4வது சுற்று முடிவு விவரம் 23 சுற்றுக்களாக எண்ணப்பட்டு வரும் சிவகங்கை மக்களவைத் தொகு்தியின் 4வது சுற்று முடிவு மாலை 4.20 மணிக்கு வெளியிடப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

சிவகங்கை தொகுதி 4வது சுற்று முடிவு விவரம் 23 சுற்றுக்களாக எண்ணப்பட்டு வரும் சிவகங்கை மக்களவைத் தொகுதியின் 4வது சுற்று முடிவு மாலை 4.20 மணிக்கு வெளியிடப்பட்டது.

வாக்கு விவரம். பிஆர்.செந்தில்நாதன் (அதிமுக) 22,717, சுப.துரைராஜ்(திமுக) 13038, ஹெச்.ராஜா (பாஜக) 6667, கார்த்தி சிதம்பரம் (காங்) 5422, கிருஷ்ணன் (இ.கம்யூ) 834. நான்கு சுற்றுக்களிலும் பெற்ற மொத்த வாக்குகள் விவரம்.அதிமுக - 93,729, திமுக - 50,361, பாஜக - 26,909, காங்.- 22,911, இ.கம்யூ. 3,372

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments