மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 7-ம் சுற்றின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 97,587 வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 7-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 97,587 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 7-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 97,587 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
7-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 25,108. செ. ஹைதர் அலி (மமக)- 13,386. க. அகோரம் (பாமக)- 6,967. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 2,425. 7 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 1,84,735. செ. ஹைதர்அலி (மமக)- 87,148. க. அகோரம் (பாமக)- 62,319. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 19,840. 7 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 97,587 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.