மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 9-ம் சுற்றின் நிறைவில் அதிமுக 1.25 லட்சம் வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 9-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,25,780 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 9-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,25,780 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
9-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :
ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 29,113. செ. ஹைதர் அலி (மமக)- 14,032. க. அகோரம் (பாமக)- 7,015. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 3,924.
9 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 2,40,359. செ. ஹைதர்அலி (மமக)- 1,14,579. க. அகோரம் (பாமக)- 76,836. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 26,635.
9 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 1,25,780 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.