மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 10-ம் சுற்றின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 1.35 லட்சம் வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 9-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,35,898 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 9-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,35,898 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
10-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :
ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 23,353. செ. ஹைதர் அலி (மமக)- 13,235. க. அகோரம் (பாமக)- 6,507. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 3,020.
10 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 2,63,712. செ. ஹைதர்அலி (மமக)- 1,27,814. க. அகோரம் (பாமக)- 83,343. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 29,655.
10 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 1,35,898 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.