முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 11-ம் சுற்றின் நிறைவில் அதிமுக 1.50 லட்சம் வாக்குகள் முன்னிலை

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 11-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,50,310 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 11-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,50,310 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

11-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :

ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 26,532. செ. ஹைதர் அலி (மமக)- 12,120. க. அகோரம் (பாமக)- 5,392. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 3,452.

11 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் :  ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 2,90,244.  செ. ஹைதர்அலி (மமக)- 1,39,934.  க. அகோரம் (பாமக)- 88,735.  மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)-33,107.

11 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 1,50,310 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →