முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 12-ம் சுற்றின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 1.65 லட்சம் வாக்குகள் முன்னிலை

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 12-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,65,041 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 12-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,65,041 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

12-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :

ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 26,721. செ. ஹைதர் அலி (மமக)- 11,990. க. அகோரம் (பாமக)- 7,777. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 3,579.

12 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் :  ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 3,16,995.  செ. ஹைதர்அலி (மமக)- 1,51,924.  க. அகோரம் (பாமக)- 96,512.  மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 36,688.

12 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 1,65,041 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →