மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 14-ம் சுற்றின் நிறைவில் அதிமுக 1.80 லட்சம் வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 14-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,80,364 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 14-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,80,364 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
14 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 3,74,300. செ. ஹைதர்அலி (மமக)- 1,77,866. க. அகோரம் (பாமக)- 1,10,411. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)-42,902.
14 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 1,96,434 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுள்ளார்.