முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 17-ம் சுற்றின் நிறைவில் அதிமுக 2.48 லட்சம் வாக்குகள் முன்னிலை

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 17-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 2,48,406 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 17-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 2,48,406 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

17 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் :  ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 4,61,524.  செ. ஹைதர்அலி (மமக)- 2,13,118.  க. அகோரம் (பாமக)- 1,30,895.  மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 52,498. 17 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 2,48,406 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →