மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 20-ம் சுற்றின் நிறைவில் அதிமுக 2.73 லட்சம் வாக்குகள் முன்னிலை
20 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 5,07,726. செ. ஹைதர்அலி (மமக)- 2,34,242. க. அகோரம் (பாமக)- 1,42,645. மணிசங்கர் அய்யர்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 20-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 2,73,484 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
20 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 5,07,726. செ. ஹைதர்அலி (மமக)- 2,34,242. க. அகோரம் (பாமக)- 1,42,645. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 57,843. 20 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 2,73,484 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுள்ளார்.