தற்போதைய செய்திகள்

தேமுதிக எம்.எல்.ஏ., வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கு: கவுன்சிலருக்கு 3 ஆண்டு சிறை

கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலின்போது தேமுதிக எம்.எல்.ஏ., சம்பத்குமார் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக, கொக்கராயன் பேட்டை ஊராட்சிக் கவுன்சிலர் ரமேஷுக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் 

தமிழ்ச்செல்வன்

கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலின்போது தேமுதிக எம்.எல்.ஏ., சம்பத்குமார் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக, கொக்கராயன் பேட்டை ஊராட்சிக் கவுன்சிலர் ரமேஷுக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப் பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட 3 பேர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT