தற்போதைய செய்திகள்

நடிகர் மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் காலமானார்

தினமணி

நடிகர் மீசை முருகேசன் (வயது 85) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

ஆண்பாவம், பூவே உனக்காக உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மீசை முருகேசன். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் இசையிலும் மிகுந்த ஆர்வமுடையவர். சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாக்குச்சி இசை வாசிப்பதில் பிரபலமானவர்.  இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்துள்ளது.  டி.எம்.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, உள்பட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT