முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீஆண்டாளுக்கு பூச்சக்கர வாகன குடை வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாளுக்கு ஞாயிற்றுக்கிழமை பூச்சக்கர வாகன குடை வழங்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீஆண்டாளுக்கு பூச்சக்கர வாகன குடை வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாளுக்கு ஞாயிற்றுக்கிழமை பூச்சக்கர வாகன குடை வழங்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:23 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாளுக்கு ஞாயிற்றுக்கிழமை பூச்சக்கர வாகன குடை வழங்கப்பட்டது.

கோயமுத்தூரைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவர் உபயமாக வழங்கியுள்ள இந்தக் குடையை, கோவில் மரியாதையுடன் பக்தர்கள் கொண்டு வந்து தக்கார்

கே.ரவிச்சந்திரனிடம் வழங்கினர். பின்னர் இது ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு வைக்கப்பட்டு விசேஷ பூஜைகளை கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் செய்தார். இந்த குடை விசேஷ நாட்களில் வீதி உலாவின் போது, சுவாமிகளுக்கு பின்புறம் வைக்கப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →