வாலாஜா அருகே போலீஸ் ஜீப்பை கடத்திச் சென்ற வாலிபர் கைது
வாலாஜா சென்னை சமுத்திரம் சுங்கச் சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்
வாலாஜா சென்னை சமுத்திரம் சுங்கச் சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன் என்பவரை தாக்கி விட்டு போலீஸ் ஜீப்பை கடத்தி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். காவல் ஆய்வாளர் சீதாராமனை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.