வேலூர் மாவட்ட அதிமுகவினர் பாதயாத்திரை
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட அதிமுகவினர் பூண்டியில் இருந்து ரத்னகிரி வரை பாதயாத்திரை செல்கின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட அதிமுகவினர் பூண்டியில் இருந்து ரத்னகிரி வரை பாதயாத்திரை செல்கின்றனர்.
வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை பாதயாத்திரையை துவக்கி வைத்தார். பூண்டி பிரகாஷ் தலைமைதாங்கினர். ரத்னகிரி செல்லும் அவர்களில் 300 பேர் மொட்டையடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ராணிப்பேடை நகரம், மேல்விஷாரம் , வாலாஜா ஒன்றியம், அம்மூர் பேரூராட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.