முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

அந்தமானுக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து,  நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.அந்தக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

அந்தமான் அருகே வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.

அந்தமானுக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து,  நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.அந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் சின்னமாக உருவானதைத் தொடர்ந்து, புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் தூர எச்சரிக்கையாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →