புலி சிங்கத்தைப் பிடிக்கும் கூண்டை கையாள்வது குறித்து பயிற்சி
சேலம் வனச் சரக அலுவலகத்தில் புலி, சிங்கத்தைப் பிடிக்கும் கூண்டினைக் கையாள்வது குறித்த பயிற்சி புதன்கிழமையன்று வனத்துறை அலுவலர்களுக்கு வழங்கப் பட்டது.