முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளம், குளிக்கத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை நீடிப்பதால் பாபநாசம் அணை சனிக்கிழமை மூடப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததை அடுத்து அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →