திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்றக் கிடந்த பார்சலில் 3 கிலோ தங்கம்
இன்று காலை திருச்சி விமான நிலைய வருகையாளர் பகுதி கழிவறையின் ஜன்னலில் 3 கிலோ தங்கம் கொண்ட பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை திருச்சி விமான நிலைய வருகையாளர் பகுதி கழிவறையின் ஜன்னலில் 3 கிலோ தங்கம் கொண்ட பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் வந்தவர்களுக்கு அதுபற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.