தற்போதைய செய்திகள்

நாமக்கல் அருகே பாழடைந்த அரசு கட்டடத்தில் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு

நாமக்கல் அருகே, நாமக்கல் - மோகனூர் சாலையில் அரசு அலுவலக வளாகத்தில் பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. அதில்,

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே, நாமக்கல் - மோகனூர் சாலையில் அரசு அலுவலக வளாகத்தில் பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. அதில், நூற்றுக்கணக்கான டெட்டனேட்டர்கள் இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதனால் பரபரப்பு எழுந்தது.

இதனைக் கைப்பற்றிய போலீஸார், இதனை விஷமிகள் யாரேனும் பதுக்கி வைத்துள்ளார்களா அல்லது, இதற்கு முன்னர் இந்தக் கட்டடம் நீதிமன்ற வளாகமாக செயல்பட்டபோது, நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டெட்டனேட்டர்களை அடுக்கி வைத்திருக்கிறார்களா என்று விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT