முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை இன்று வாபஸ் பெற்றார். இதையடுத்து அதிமுக வேட்பாளர் இ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை இன்று வாபஸ் பெற்றார். இதையடுத்து அதிமுக வேட்பாளர் இ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் 13 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக வேட்பாளர் இ. புவனேஸ்வரி, பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் ஆகியோரின் மனுக்கள் தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இந்நிலையில் அதிமுக - பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவி வந்தது. இதையடுத்து இன்று பா.ஜ.க. வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். எனவே  அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தேர்தல் அதிகரி லட்சுமி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →