முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை மேயர் தேர்தல்: அதிமுக வெற்றி

கோவை மேயர் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். இவர் 2,91,343  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:

கோவை மேயர் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். இவர் 2,91,343  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக தனது டெபாசிட் தொகையை தக்க வைத்தது.இதில் சிபிஎம் வேட்பாளர் பத்மநாபன் உள்பட 14 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர்

வாக்குகள் விவரம்: அதிமுக- 4,20,104; பாஜக-1,28,761; சிபிஎம்-31,965

முழு கட்டுரையைப் படிக்க →