தற்போதைய செய்திகள்

நாமக்கல் அருகே தென்னை மரத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை - மகன் பலி

நாமக்கல் அருகே மோகனூர் பகுதியில் தென்னை மரத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் பலியாயினர். இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்சாரம் கசிந்துள்ளது.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே மோகனூர் பகுதியில் தென்னை மரத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் பலியாயினர். இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்சாரம் கசிந்துள்ளது. அதை அறியாமல் அவர் சென்றபோது, சின்னுசாமி (80) மின்சாரம் பாய்ந்து பலியானார். தொடர்ந்து அவரது மகன்  சக்திவேல் (44) மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT