ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் ஆண் குழந்தை சடலம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் ஆண் குழந்தை சடலம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் செங்குளத்தில் உள்ள கண்மாயில் பிறந்து 1 முதல் 2 மாதங்களே ஆன நிலையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதாய் டவுன் போலீஸாருக்கு தகவல் வந்தது. போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.