முகப்பு
ஹோலிகா என்கிற அரக்கி தீயில் அழிந்த புராண கதையை நினைவூட்டும் வகையிலும், கோடைக்காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி.
செய்திகள்

ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்

செய்திகள்

ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்

Updated On : 4 மார்ச், 2026 at 5:26 PM
ஹோலிகா என்கிற அரக்கி தீயில் அழிந்த புராண கதையை நினைவூட்டும் வகையிலும், கோடைக்காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி.
பகிர்:
ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜரிவால், கட்சித் தலைவர்களான சோம்நாத் பாரதி மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர்.
கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
தனது இல்லத்தில், ஹோலி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்.
தனது கட்சி அலுவலகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்.
பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து ஹோலி பண்டிகையை கொண்டாடி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வண்ண பொடிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் தூவி, முகத்தில் பூசியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அன்பை பரிமாறி கொண்டு நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் மகிழ்ந்த இளம் பெண்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஆனந்தேஷ்வர் கோயிலில் அன்பை பரிமாறி கொண்டு நடனமாடி மகிழ்ந்த மக்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →