ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாம்பு கடித்து ஒருவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்சைச் சேர்ந்தவர் த.கணேசன் (45). வயல் பக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற கணேசனை பாம்பு கடித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாம்பு கடித்து ஒருவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்சைச் சேர்ந்தவர் த.கணேசன் (45). வயல் பக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற கணேசனை பாம்பு கடித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்சைச் சேர்ந்தவர் த.கணேசன் (45). வயல் பக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற கணேசனை பாம்பு கடித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.