தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

விருதுநகரில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதி மன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதி மன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட  வழக்குரைஞர் மற்றும் அவரது உறவினர்கள் 10 பேரை போலீஸார் தாக்கியதில் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வெளியில் வந்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT