முகப்பு
தற்போதைய செய்திகள்

நிலம் கையகப்படுத்தும் வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் ஜப்தி

கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.

Updated On : 17 ஏப்ரல், 2015 at 3:08 PM
பகிர்:

கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.

நிலம் கையகப்படுத்தும் வழக்கில் 2 நபர்களுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்காததால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உள்ள 4 மின் விசிறிகள், 2 நாற்காலி, மேசை உள்ளிட்ட ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடலூர் நில அபகரிப்பு நீதிமன்றம் ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.