பண்ருட்டியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
பண்ருட்டியில் இன்று காலை பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று குளிர்ந்த காற்று வீசியது,
பண்ருட்டியில் இன்று காலை பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று குளிர்ந்த காற்று வீசியது,
மழை வரும் என்று எதிர்பார்த்திருந்த போதும் நேற்று ஏமாற்றிய மழை இன்று பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்தது. இதனால் முந்திரி, பலா, விவசாயிகள் மட்டுமல்லாமல், பிற பயிர் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.