மும்பை அருகே உள்ள பிவண்டியில் இன்று அதிகாலை இரட்டை அடுக்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 12 பேரில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும் 2 பேர் இடர்பாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். அவர்களை காபாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.