முகப்பு
தற்போதைய செய்திகள்

சூலூரில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டவர் கைது

சூலூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

சூலூரில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டவர் கைது

சூலூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:56 AM
பகிர்:

சூலூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த சுந்தரபாண்டி (28). இவர் எம்.டெக்., படித்துள்ளார். சமீபத்தில் பாபம்பட்டி பிரிவு அருகே இவர் ஒரு காரையும் திருடியுள்ளார். இவரை, இன்று போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவரிடம் இருந்த காரையும் போலீசார் கைப்பற்றினர். இவர் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →