தற்போதைய செய்திகள்

வள்ளலார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகளை உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு செயல்பட்டு வரும் அனைத்து அரசு மதுபான சில்லரை கடைகளையும் மூட வேண்டும் என ஆட்சியர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு செயல்பட்டு வரும் அனைத்து அரசு மதுபான சில்லரை கடைகளையும் மூட வேண்டும் என ஆட்சியர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் மாவட்ட மேலாளர் மற்றும் அனைத்து விற்பனை உரிமைதாரர்கள் இன்று(செவ்வாய்கிழமை) கடையை கட்டாயமாக மூடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே இதையும் மீறி அரசு மதுபான கடை பணியாளர்கள் மற்றும் விற்பனை உரிமைதாரர்கள் ஆகியோர் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT