ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்
தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தின், பயனீட்டாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.கதிவரன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்
தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தின், பயனீட்டாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.கதிவரன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தின், பயனீட்டாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.கதிவரன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பால் மனோஜ்பாண்டியனின் பரிந்துரையின் பேரில், தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, கதிரவனை இப் பொறுப்பிற்கு நியமித்துள்ளார். இவர் வரும் இரு ஆண்டுகளுக்கு இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருப்பார். ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கதிரவனை, தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.