முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாள் தேசிய அறிவியல் தின விழா

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தின விழா பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில்  வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெறுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:48 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தின விழா பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில்  வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெறுகிறது.

ஐ.எஸ்.ஆர்.ஓ. ஆராய்ச்சியாளர் சிவன் அறிவியல் தின விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
விழாவில் அறிவியல் பொருட்காட்சி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், பாட்டுப் போட்டி, வினாடி-வினா, புத்தக கண்காட்சி, மேஜிக் ஷோ, புகைப்படக் கண்காட்சி, இலவச மருத்துவ முகாம், சர்க்கஸ், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, குறும்படம், ஒலி-ஒளி காட்சி, மிருககாட்சி, லேசர் காட்சி உள்ளிட்ட 40 வகையான நிகழ்சிகள் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

சிறந்த அறிவியல் கண்காட்சிக்கான பரிசு, நிறைவு நாள் விழாவில் ஐஜிகார் ஆராய்ச்சியாளர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வழங்குகிறார்.  இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொள்கிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் செய்து வருகிறார்கள். இது குறித்து தொடர்பு கொள்ள: பேருந்து வசதிக்கு 78453-57318, முன் பதிவுக்கு 97501-73097, நிகழ்ச்சிக்கு 84897-36207.

முழு கட்டுரையைப் படிக்க →