தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 350 பாட்டில்கள் பறிமுதல்

மிலாது நபியையொட்டி, அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் மதுபாட்டில் விற்பனை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்திருந்தது. இந்நிலையில்

ஆர்வலன்

மிலாது நபியையொட்டி, அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் மதுபாட்டில் விற்பனை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொடைக்கானலில் ஆர்.டி.ஓ. தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் பார் ஒன்றில் மது விற்பனை  செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓடினர். 350 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT