தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறையில் 2-வது நாளில் எம்எல்ஏ தொடர் உண்ணாவிரதம்

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி  மாவட்டம்,புதிய பேருந்து நிலையம்,புறவழிச்சாலை,அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட மயிலாடுதுறை

அ. அன்புமணி

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி  மாவட்டம்,புதிய பேருந்து நிலையம்,புறவழிச்சாலை,அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால  கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி,தேமுதிக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் ஜனவரி 20-முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.

2 நாளில்,மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆர்.அருள்செல்வனை அரசியல் கட்சியினர்,பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT