ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என புகார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என புகார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பாலகுருவம்மாள் (40). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார்.
இவர்களின் மகள் பிரியதர்ஷினி (17). இங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 22-ம் தேதி இரவு பாத்ரூம் சென்று வருவதாகக் கூறிச் சென்றவரைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் பிரியதர்ஷினியைக் காணாததால், பாலகுருவம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.