நெல்லையில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து: 3 பேர் பலி
திருநெல்வேலி அருகே மாறாந்தை விலக்கு அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுனர், லாரி ஓட்டுனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த
திருநெல்வேலி மாறாந்தை விலக்கு அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுனர், லாரி ஓட்டுனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.