ஊத்தங்கரையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 147 மாடுகள் கோவை அருகே பறிமுதல்
ஈரோடு மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 147 மாடுகளை இந்திய விலங்குரிமை மற்றும் விழிப்புணர்வு மையம் பெங்களூர் வாய்ஸ் ஆப் பவுண்டேசன் அமைப்பு சார்பில் கைப்பற்றப்பட்டன.
தற்போதைய செய்திகள்ஊத்தங்கரையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 147 மாடுகள் கோவை அருகே பறிமுதல்
ஈரோடு மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 147 மாடுகளை இந்திய விலங்குரிமை மற்றும் விழிப்புணர்வு மையம் பெங்களூர் வாய்ஸ் ஆப் பவுண்டேசன் அமைப்பு சார்பில் கைப்பற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 147 மாடுகளை இந்திய விலங்குரிமை மற்றும் விழிப்புணர்வு மையம் பெங்களூர் வாய்ஸ் ஆப் பவுண்டேசன் அமைப்பு சார்பில் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து சூளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டு உரிமையாளர்கள் காவல் நிலையம் அருகே குவிந்ததால் அங்கே அதிரடி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.