தற்போதைய செய்திகள்

விருதுநகரில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். இதில்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். இதில், ஒவ்வொரு 100 கி.மீ சாலையை மக்களவை உறுப்பினரி்ன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விபத்துக்களை தவிர்ப்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். இதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பினர் செய்திருந்தனர். இதில், பல்வேறு நகர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT