தடையை மீறி உண்ணாவிரதம்: நெல்லையில் 33 பேர் கைது
தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களை தடுக்க வலியுறுத்தி பாளையங்கோட்டையில்...
தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களை தடுக்க வலியுறுத்தி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.