தற்போதைய செய்திகள்

விருதுநகரில் இருசக்கர வாகனம் மாயம் 

விருதுநகரில் வீட்டிற்கு முன்புறம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் வீட்டிற்கு முன்புறம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 விருதுநகர் செந்திவிநாயகபுரம் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கணேசன்(59). இவர் தனது வீட்டிற்கு முன்புறம் வாகனத்தை செவ்வாய்கிழமை இரவு நிறுத்தியிருந்தாரம். இந்நிலையில், புதன்கிழமை காலையில் எழுந்து பார்க்கையில் வாகனத்தை காணவில்லையாம். இது குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் கணேசன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT