முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.30.36 லட்சத்தில் ஊராட்சி சேவை மையம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ரூ.30.36 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி சேவை மையம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:02 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ரூ.30.36 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி சேவை மையம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊரக உதவி செயற் பொறியாளர் கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, வட்டார உதவி பொறியாளர்கள் ஆறுமுகவேல், முத்துமாரி, மேற்பார்வையாளர் சக்தி கணேஷ், அலுவலக பணியாளர்கள் பால்பாண்டியன், மா.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →