தற்போதைய செய்திகள்

இரு சக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து: மகளுடன் தாய் பலி

திண்டுக்கல் மாவட்டம் ரெண்டலபாறையைச் சேர்ந்த ராபர்ட் ஜெசின்(36) தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில்

தீபா டேனியல்

திண்டுக்கல் மாவட்டம் ரெண்டலபாறையைச் சேர்ந்த ராபர்ட் ஜெசின்(36) தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த தண்ணிர் லாரி மோதியதில் மனைவி, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராபர்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT