முகப்பு
தற்போதைய செய்திகள்

அன்னவாசலில் வீட்டு சுவர் இடிந்து தாய், மகன் சாவு: சம்ப இடத்திற்கு சென்று ஆட்சியர் விபத்து குறித்து ஆய்வு

அன்னவாசல் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை காலை செங்கப்பட்டியில்  வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிகப்பாயி(52) மற்றும் மகன் சிவஜோதிவேல்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

அன்னவாசல் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை காலை செங்கப்பட்டியில்  வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிகப்பாயி(52) மற்றும் மகன் சிவஜோதிவேல்(28 )உயிரிழந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் செங்கப்பட்டி இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று  வீட்டினை பார்வையிட்டு நடந்த விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உடனடியாக விபத்து நிவாரண உதவித்தொகை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.