முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூர் அருகே வல்லம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:06 AM

சாத்தூர் அருகே வல்லம்பட்டியில் உள்ள சிவசங்குபட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்தால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலையில் 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.